NEL
Home > Resources > பெரிய புத்தக வளங்கள் > பாடல்கள்

பாடல்கள்

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பெரிய புத்தகங்கள், கல்வி அமைச்சால் ஆங்கிலத்திலும் மூன்று தாய்மொழிகளிலும் கற்றல் கற்பித்தல் வளங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் முன்னோட்டச் சோதனை செய்யப்பட்டவை. இவ்வளங்கள் தனித்தன்மை வாய்ந்த சிங்கப்பூர் மண்வாசனை உடையவை. மேலும், இவை இளம் பருவ இருமொழி கற்றலுக்குத் துணைபுரிகின்றன. பாலர் பள்ளி ஆசிரியர்கள், வகுப்பில் கற்பித்தல் வளங்களாகப் பயன்படுத்துவதற்காக இந்தப் பெரிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெரிய புத்தகங்களைப்பற்றி மேலும் விவரம் அறிய, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அடிக்கடி எழும் வினாக்களைப் பார்க்கவும். உங்கள் பள்ளி இந்தப் பெரிய புத்தகங்களையொட்டிய கற்றல் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். நாங்கள் விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வோம்.

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பெரிய புத்தகங்களை  நீங்கள் வகுப்பறையில் பயன்படுத்த உதவும் கூடுதல் வளங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.


பாலர் பள்ளி முதலாம் ஆண்டு

பிள்ளைகள் மொழியை மகிழ்வுடன் கற்கப் பாடல்கள் துணைபுரிகின்றன. பாடல்களின்வழிப் பிள்ளைகள் சொற்களைச் சரியாக உச்சரிக்க அறிந்துகொள்கிறார்கள். மேலும், பிள்ளைகளின் சொல்வளம் பெருகவும் பாடல்கள் உதவுகின்றன. 

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பாடக்கலைத்திட்டத்தில் புகழ்பெற்ற உள்ளூர், வெளியூர் கவிஞர்கள் எழுதிய கீழ்க்காணும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

நீங்கள் பாடல் வரிகளையும்  பாடல் ஒலியையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
(இவ்வளங்கள் ஆசிரியர் பயன்பாட்டிற்கு மட்டும்)




பெரிய புத்தகம் 1view.pngprint.png
K1 TL Big Book 1 Aasiriyar Solvathaei Kaetpom.jpg
பெரிய புத்தகம் 3view.pngprint.png
K1 TL Big Book 3 Odi Vilaiyaadu Pappa.jpg
பெரிய புத்தகம் 5view.pngprint.png
K1 TL Big Book 5 Vaarungal.jpg
         
         
பெரிய புத்தகம் 8view.pngprint.png
K1 TL Big Book 8 Natpukol.jpg
பெரிய புத்தகம் 9view.pngprint.png
K1 TL Big Book 9 Yaanai Varuthu.jpg
பெரிய புத்தகம் 11view.pngprint.png
K1 TL Big Book 11 Vazahimaram.jpg
         
         
பெரிய புத்தகம் 13view.pngprint.png
K1 TL Big Book 13 Atho Paraai.jpg
பெரிய புத்தகம் 14view.pngprint.png
K1 TL Big Book 14 Paravaikappal.jpg


பாலர் பள்ளி இரண்டாம் ஆண்டு

பிள்ளைகள் மொழியை மகிழ்வுடன் கற்கப் பாடல்கள் துணைபுரிகின்றன. பாடல்களின்வழிப் பிள்ளைகள் சொற்களைச் சரியாக உச்சரிக்க அறிந்துகொள்கிறார்கள். மேலும், பிள்ளைகளின் சொல்வளம் பெருகவும் பாடல்கள் உதவுகின்றன. 

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பாடக்கலைத்திட்டத்தில் புகழ்பெற்ற உள்ளூர், வெளியூர் கவிஞர்கள் எழுதிய கீழ்க்காணும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

நீங்கள் பாடல் வரிகளையும்  பாடல் ஒலியையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
(இவ்வளங்கள் ஆசிரியர் பயன்பாட்டிற்கு மட்டும்)




பெரிய புத்தகம் 2view.pngprint.png
K2 TL Big Book 2 Palavagai Udiagal.jpg
பெரிய புத்தகம் 4view.pngprint.png
K2 TL Big Book 4 Annamalayin Aasai.jpg
பெரிய புத்தகம் 6view.pngprint.png
K2 TL Big Book 6 Oorkavalar.jpg
         
         
பெரிய புத்தகம் 7view.pngprint.png
K2 TL Big Book 7 Inbam Thangum Naadu.jpg
பெரிய புத்தகம் 10view.pngprint.png
K2 TL Big Book 10 Thirunalgal.jpg
பெரிய புத்தகம் 12view.pngprint.png
K2 TL Big Book 12 Saedi Valarpaen.jpg
         
         
பெரிய புத்தகம் 14view.pngprint.png
K2 TL Big Book 14 Udavum Kathi.jpg
பெரிய புத்தகம் 16view.pngprint.png
K2 TL Big Book 16 Kappal Earuvaen.jpg