Home > Teaching & Learning Resources > பெரிய புத்தக வளங்கள் > கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

பேணி வளர்த்தலுக்குரிய பாடக்கலைத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள பெரிய புத்தகங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிள்ளைகளின் மொழித்திறன்களை வளர்ப்பது என்று சிந்திக்கிறீர்களா? ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுகுமுறையைப் பயன்படுத்திப் பார்க்கலாமே?  

ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுகுமுறை பெரிய புத்தகங்களின்வழிப் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிமிக்க கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தித் தருகிறது. இது பிள்ளைகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு  கேட்டல், பேசுதல், படித்தல் ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் துணைபுரிகிறது. 

மேலும் விவரங்கள் பெற, இங்கே கிளிக் செய்யவும்.                                                         

 ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுமுறையை எவ்வாறு மேற்கொள்வது என அறியக் கீழ்க்காணும் காணொளியைப் பார்க்கவும்.