Home > Teaching & Learning Resources > நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

எதார்த்தமான மற்றும் அறிமுகமான சூழல்களிலிருந்து  பெறப்படும் அனுபவங்களின்வழிப் பிள்ளைகள் சிறப்பாகக் கற்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த சிங்கப்பூர் மண்வாசனையுடன் கூடிய கற்றல் நடவடிக்கைகளை வடிவமைக்க விரும்புகிறீர்களா? கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் முன்னோட்டச் சோதனை செய்யப்பட்ட நடவடிக்கைகளும் மற்றப் பாலர் பள்ளிகள் வழங்கியுள்ள நடவடிக்கைகளும் இங்கே உள்ளன. அவற்றைப் படிக்க சின்னங்களைக் கிளிக் செய்யவும்.